சமச்சீர் கல்வி 6வது TERM 2 - IYAL 7 TAML TEST - இயல் - 7
6TH New Book TAMIL, இயல் - 7 முழுவதும், இயல் - 7 முழுவதும் Line By Line Question, 6th Tamil Term 3 இயல் 7 , சமச்சீர் கல்வி 6வது தமிழ் புத்தக பதில்கள் தீர்வு, 6th Tamil- 2nd Term, 6th Std Tamil Term 1 Solution, 6th Tamil : Term 1, சமச்சீர் கல்வி 6வது தமிழ் வழிகாட்டி புத்தகம் இங்கே TN State Board புதிய பாடத்திட்டம். 6வது TERM 3 - IYAL 7 TAMIL TEST,
6TH- STD – இயல் - 7
6TH- STD – Unit - 7
6TH- STD – இயல் - 7
PDF File-யை Download செய்ய கீழே Link கொடுக்கப்பட்டுள்ளது
6TH- STD - இயல்-7
1. புதுமைகள் செய்த தேசமிது பூமியின் கிழக்கு வாசலிது எனத்தொடங்கும் பாடலின் ஆசிரியர் - தாராபாரதி
2. மெய் என்ற சொல்லின் பொருள் - உண்மை
3. தேசம் என்ற சொல்லின் பொருள் - நாடு
4. நமது நாடு அணிந்திருக்கும் ஆடையாக விளங்கும் நூல் எது என தாராபாரதி தனது பாடலில் குறிப்பிடுகிறார்- திருக்குறள்
5. காவிரிக்கரை வரை எதிரொலிக்கும் இன்மையான பாடல்களை இயற்றியவர் யார் என தாராபாரதி தனது பாடலில் குறிப்பிடுகிறார்- காளிதாசன்
6. யாருடைய அமுதம் போன்ற கவிதை வரிகளுக்குக் கங்கை ஆற்றின் அலைகள் இசையமைக்கின்றன என தாராபாரதி தனது பாடலில் குறிப்பிடுகிறார்- கம்பர்
7. தாராபாரதியின் இயற்பெயர் - இராதாகிருஷ்ணன்
8. கவி ஞாயிறு என்ற அடைமொழியால் அழைக்கப்படுபவர் - தாராபாரதி
9. புதிய விடியல்கள் என்ற நூலை இயற்றியவர் - தாராபாரதி
10. இது எங்கள் கிழக்கு என்ற நூலை இயற்றியவர் - தாராபாரதி
11. விரல் நுனி வெளிச்சங்கள் என்ற நூலை இயற்றியவர் - தாராபாரதி
12. கலைக்கூடமாகக் காட்சி தருவது - சிற்பக்கூடம்
13. நூலாடை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது- நூல் + ஆடை
14. எதிர் ஒலிக்க என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்- எதிரொலிக்க
15. காந்தி அருங்காட்சியகம் எங்குள்ளது - மதுரை
16. காந்தியடிகள் முதன்முறையாகச் சென்னை வந்த ஆண்டு- பிப்ரவரி 1919
17. ரௌலட் சட்டம் பற்றிய ஆலோசனைக் கூட்டம் யார் வீட்டில் நடைபெற்றது- இராஜாஜி
18. காந்தி அவர்களை பொதுக்கூட்டத்திற்கு தலைமை தாங்க அழைத்தவர் - பாரதியார்
19. பாரதியாரை "பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும்" என்று கூறியவர் - காந்தியடிகள்
20. காந்தியடிகள் மதுரைக்கு வருகை தந்த ஆண்டு- செப்டம்பர் 1921
21. காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த காலத்தில் எந்த மொழியைக் கற்க தொடங்கினார்- தமிழ்
22. காந்தியடிகளைக் கவர்ந்த தமிழ்க்கையேட்டை எழுதியவர் - ஜி.யு.போப்
23. காந்தியடிகளை கவர்ந்த தமிழ் நூல் - திருக்குறள்
24. காந்தியடிகள் தலைமை வகித்த சென்னை இலக்கிய மாநாடு நடைபெற்ற ஆண்டு - 1937
25. சென்னை இலக்கிய மாநாட்டிற்கு வரவேற்புக்குழுத் தலைவராக இருந்தவர் - உ.வே.சாமிநாதர்
26. "உ.வே.சாமிநாதரின் அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்னும் ஆவல் உண்டாகிறது'' என்று கூறியவர் - காந்தியடிகள்
27. காந்தியடிகளிடம் உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர் எது - மதுரை
28. இராமநாதபுரத்தை ஆட்சி செய்த செல்லமுத்து மன்னரின் ஒரே மகள் - வேலுநாச்சியார்
29. வேலுநாச்சியார் கற்றறிந்த மொழிகள் - ஆங்கிலம்,பிரெஞ்சு, உருது
30. சிவகங்கையின் மன்னர் – முத்துவடுகநாதர்
31. முத்துவடுகநாதர் ஆங்கிலப் படையுடன் போரிட்டு வீரமரணம் அடைந்த இடம் - காளையார் கோவில்
32. வேலுநாச்சியார் எந்த கோட்டையில் தங்கி படையைத் திரட்டிப் பயிற்சி அளித்தார்- திண்டுக்கல்
33. வேலுநாச்சியாரின் அமைச்சர் - தாண்டவராயன்
34. வேலுநாச்சியாரின் தளபதி - பெரிய மருது, சின்ன மருது
35. மைசூரிலிருந்து ஐதர் அலி அனுப்பிய குதிரைப் படை வீரர்களின் எண்ணிக்கை - 5000
36. 'நம் அரசியாரின் பன்மொழி அறிவு நமக்குப் பெரிய நன்மையைத் தந்திருக்கிறது' என்று கூறியவர் - சின்ன மருது
37. சிவகங்கையை இழந்து எத்தனை ஆண்டுகள் வேலுநாச்சியார் தலைமறைவாக இருந்தார் - 8
38. வேலுநாச்சியார் படையில் பெண்கள் படைப்பிரிவிற்கு தலைமை ஏற்றவர் - குயிலி
39. எந்த நாளில் சிவகங்கை கோட்டைக்குள் செல்வதற்குப் பெண்களுக்கு மட்டும் அனுமதி உண்டு- விஜயதசமி
40. வேலுநாச்சியாரை காட்டிக்கொடுக்காததால் கொல்லப்பட்ட பெண்ணின் பெயர் - உடையாள்
41. தன் உடலில் தீ வைத்து கொண்டு ஆயுதக் கிடங்கில் குதித்தவர் - குயிலி
42. வேலுநாச்சியார் காலம் - 1730 – 1796
43. வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்ட ஆண்டு - 1780
44. ஜான்சிராணிக்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்து வீரப்போர் புரிந்தவர் – வேலுநாச்சியார்
45. இலக்கண அடிப்படையில் சொல் எத்தனை வகைப்படும் - நான்கு
46. ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல் – பெயர்ச்சொல்
47. வினை" என்ற சொல்லுக்கு பொருள் - செயல்
48. செயலைக் குறிக்கும் சொல் - வினைச்சொல்
49. பெயர்ச்சொல்லையும் வினைச்சொல்லையும் சார்ந்து வரும் சொல் - இடைச்சொல்
50. பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகியவற்றின் தன்மையை மிகுதிப்படுத்த வருவது- உரிச்சொல்
51. வ.உசிதம்பரனார் சுதேசி நாவாய்ச் சங்கத்தை தொடங்கிய ஆண்டு - 1906
52. வ.உ.சிதம்பரனார் சென்னைக்குச் செல்லும்போது யாரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டு இருந்தார் - பாரதியார்
53. வ.உ.சிதம்பரனார் யாருடைய பாடல்களை விரும்பிக் கேட்பார்- பாரதியார்
54. பொருத்துக
1.
இலக்கிய மாநாடு - சென்னை
2.
பாரதியார் - தமிழ்நாட்டின் சொத்து
3.
குற்றாலம் - அருவி
4.
தமிழ்க்கையேடு - ஜி.யு.போப்
55. பொருத்துக.
1.
வேலுநாச்சியார் - வீரம்
2.
மருது சகோதரர் - ஆற்றல்
3.
ஐதர் அலி - உதவி
4.
குயிலி - தியாகம்
56. பொருத்துக.
1.
நாட்டுப்பற்று- Patriotism
2.
கலைக்கூடம் - Art Gallery
3.
இலக்கியம் - Literature
4.
மெய்யுணர்வு - Knowledge of Reality
6TH- STD – இயல் - 7
STD 7 STD 8 STD 9 STD 10 STD 11 STD 12... இயல் 1,2,3. Link. இயல் 4, 5, 6. Link. இயல் 7, 8, 9
TN 6th Standard Tamil Book Back Answers | Tamil Nadu 6th Std Tamil 2nd Term Book Back Questions with Answers 2024 | 6th STD TAMIL - UNIT 2 - மொழியை ஆள்வோம்
6ஆம் வகுப்பு -தமிழ். இரண்டாம் பருவம். வினா விடைகள் மற்றும் கட்டுரைகள். இயல்-1, இயல்-2, இயல்-3 க்கான வினாவிடைகள்
S Seven Academy
TNPSC sALEM
அனைத்து 6-ஆம் வகுப்பு குறிப்புகளையும் பதிவிறக்க Click Here
Tamil Nadu Public Service Commission Mock Test Series in Tamil
Tamil Nadu Public Service Commission
Mock Test Batch
S SEVEN ACADEMY
No 619, 2nd Floor, Near State Bank Colony, Thirugnana Sambandar Road, Five Road, Salem, Tamil Nadu 636005
more