சமச்சீர் கல்வி 6வது TERM 2 - IYAL 5 TAMIL TEST - இயல் - 5
6TH New Book TAMIL, இயல் - 5 முழுவதும், இயல் - 5 முழுவதும் Line By Line Question, 6th Tamil Term 5 இயல் 5 , சமச்சீர் கல்வி 6வது தமிழ் புத்தக பதில்கள் தீர்வு, 6th Tamil- 2nd Term, 6th Std Tamil Term 1 Solution, 6th Tamil : Term 1, சமச்சீர் கல்வி 6வது தமிழ் வழிகாட்டி புத்தகம் இங்கே TN State Board புதிய பாடத்திட்டம். 6வது TERM 1 - IYAL 4 TAMIL TEST,
6TH- STD – இயல் - 5
6TH- STD – Unit - 5
6TH- STD – இயல் - 5
PDF File-யை Download செய்ய கீழே Link கொடுக்கப்பட்டுள்ளது
6TH- STD - இயல்-5
1.
"நன்றியறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடு" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் - ஆசாரக்கோவை
2.
ஆசாரக்கோவையின் ஆசிரியர் - பெருவாயின் முள்ளி்யார்.
3.
பெருவாயின் முள்ளி்யார் பிறந்த ஊர் -
கயத்தூர்.
4.
ஆசாரக்கோவை என்பதன் பொருள் -
நல் ஒழுக்கங்களின் தொகுப்பு.
5.
பதினேன் கீழ் கணக்கு நூல்களில் ஒன்று - ஆசாரக்கோவை.
6.
ஆசாரக்கோவை எத்தனை வெண்பாக்கலை கொண்டது - 100.
7.
பிறரிடம் நான் - இன்சொல் பேசுவேன்
8.
பிறர் நமக்குச் செய்யும் தீங்கைப் பொறுத்துக் கொள்வது - பொறை
9.
அறிவு + உடைமை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்- அறிவுடைமை
10.
இவை + எட்டும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்- இவையெட்டும்
11.
நன்றியறிதல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது- நன்றி + அறிதல்
12.
பொறையுடைமை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது- பொறை + உடைமை
13.
முத்தேன் -
கொம்புத்தேன், பொந்துத்தேன், கொசுத்தேன்.
14.
முக்கனி -
மா, பலா, வாழை.
15.
முத்தமிழ் -
இயல், இசை, நாடகம்.
16.
தாலாட்டு என்பது - வாய்மொழி இலக்கியங்களில் ஒன்று
17.
தால் என்பதன் பொருள் - நாக்கு
18.
தாலாட்டு எவ்வாறு பிரியும் - தால் + ஆட்டு
19.
பாட்டிசைத்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது- பாட்டு + இசைத்து
20.
கண்ணுறங்கு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது- கண் + உறங்கு
21.
வாழை + இலை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் - வாழையிலை
22.
கை + அமர்த்தி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்- கையமர்த்தி
23.
உதித்த என்ற சொல்லிற்குரிய எதிர்ச்சொல் - மறைந்த
24.
பொங்கல் விழா எவ்வாறு அழைக்கப்படுகிறது - தமிழர் திருநாள், அறுவடைத் திருவிழா, உழவர் திருநாள்
25.
உழவர்கள் எந்த மாதத்தில் விதை விதைத்து எந்த மாதத்தில் அறுவடை செய்வர்- ஆடி, தை
26.
கதிரவனுக்கு நன்றி கூறும் விழா - பொங்கல் விழா
27.
அக்காலத்தில் மழைக்கடவுளை வேண்டி போகிப் பண்டிகை விழாவாக கொண்டாடப்பட்டது - இந்திரவிழா
28.
"பழையன கழிதலும் புதியன புகுதலும்" என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் - நன்னூல்
29.
எந்த மாதத்தின் இறுதி நாள் போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது- மார்கழி
30.
திருவள்ளுவராண்டு எப்போது தொடங்குகிறது- தை முதல் நாள்
31.
திருவள்ளுவர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது- தை 2ம் நாள்
32.
பொங்கலுக்கு அடுத்த நாள் கொண்டாடப்படுவது- மாட்டுப்பொங்கல்
33.
மாடு என்னும் சொல்லுக்கு பொருள் - செல்வம்
34.
திருவள்ளுவர் பிறந்த ஆண்டு - கி.மு. 31
35.
மஞ்சுவிரட்டுவின் வேறு பெயர் - மாடு பிடித்தல் , ஜல்லிக்கட்டு , ஏறுதழுவுதல்
36.
மாட்டுப்பொங்கலுக்கு அடுத்த நாள் கொண்டாடப்படுவது- காணும் பொங்கல்
37.
அறுவடைத் திருநாள் ஆந்திரம், கர்நாடகம், மராட்டியம், உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் என்ன பெயரில் வழங்கப்படுகிறது – மகரசங்கராந்தி
38.
பொங்கல் விழா 'லோரி' என்ற பெயரில் எந்த மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது- பஞ்சாப்
39.
பொங்கல் விழா 'உத்தராயன்' என்ற பெயரில் எந்த மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது- குஜராத், ராஜஸ்தான்
40.
கதிர் முற்றியதும் - அறுவடை செய்வர்
41.
விழாக்காலங்களில் வீட்டின் வாயிலில் மாவிலையால் - தோரணம் கட்டுவர்
42.
பொங்கல் + அன்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்- பொங்கலன்று
43.
போகிப்பண்டிகை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது- போகி - பண்டிகை
44.
பழையன கழிதலும் - புதியன புகுதலும்
45.
பச்சைப் பசேல் என்ற வயலைக் காண இன்பம் தரும் பட்டுப்போன மரத்தை காண - துன்பம் தரும்
46.
பொங்கல் பண்டிகை எவ்வாறு அழைக்கப்படுகிறது - தமிழர் திருநாள்,அறுவடைத்திருவிழா,உழவர் திருநாள்.
47.
மற்போரில் சிறந்தவன் - நரசிம்மவர்மன்
48.
மாமல்லன் என்ற பட்ட பெயர் யாருக்கு உண்டு- நரசிம்மவர்மன்
49.
பஞ்சபாண்டவர் இரதம் அமைந்துள்ள இடம் - மாமல்லபுரம்
50.
முதலாம் நரசிம்மவர்மன் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்- 7 நூற்றாண்டு
51.
நரசிம்மவர்மன் தந்தை பெயர் - முதலாம் மகேந்திரவர்மன்
52.
மாமல்லபுர சிற்பங்கள் எத்தனை தலைமுறைகளில் உருவாக்கப்பட்டது – 4
தலைமுறை
53.
சிற்பக்கலையின் உச்சம் - அர்ச்சுனன் தபசு
54.
"அர்ச்சுனன் தபசு"ன் வேறு பெயர் - பகீரதன் தவம்
55.
தமிழகத்தின் மிகப்பெரிய சிற்பக்கலைக்கூடம் - மாமல்லபுரம்
56.
ஆகாயக்கங்கை நீர்வீழ்ச்சி அமைந்துள்ள இடம் எது - மாமல்லபுரம்
57.
சிற்பக்கலை எத்தனை வகைப்படும் - நான்கு
58.
உச்சரிப்பில் சிறிதளவு மட்டுமே வேறுபாடு உள்ள ஒலிகள்- மயங்கொலிகள்
59.
மயங்கொலி எழுத்துகள் மொத்தம் எத்தனை - 8
60.
நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் நடுப்பகுதியைத் தொடுவதால் பிறக்கும் எழுத்து - ண
61.
நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் முன் பகுதியை தொடுவதால் பிறக்கும் எழுத்து - ன
62.
நாவின் நுனி மேல்வாய்ப் பல்லின் அடிப்பகுதியைத் தொடுவதால் பிறக்கும் எழுத்து - ந
63.
வாணம் என்ற சொல்லின் பொருள் - வெடி
64.
வானம் என்ற சொல்லின் பொருள் - ஆகாயம்
65.
பணி என்ற சொல்லின் பொருள் - வேலை
66.
பனி என்ற சொல்லின் பொருள் - குளிர்ச்சி
67.
நாவின் இருபக்கங்கள் தடித்து மேல் பற்களின் அடியைத் தொடுவதால் தோன்றும் எழுத்து - ல
68.
நாவின் இருபக்கங்கள் தடித்து மேல் அண்ணத்தின் நடுப்பகுதியைத் தொடுவதால்தோன்றும் எழுத்து-ள
69.
நாவின் நுனி மேல்நோக்கி வளைந்து வருடுவதால் தோன்றும் எழுத்து - ழ
70.
நாவின் நுனி மேல் அண்ணத்தின் முதல் பகுதியைத் தொட்டு வருவதால் தோன்றும் எழுத்து -ர
71.
நாவின் நுனி மேல் அண்ணத்தின் மையப்பகுதியை உரசுவதால் தோன்றும் எழுத்து- ற
72.
ஏரி என்பதன் பொருள்- குளம்
73.
கூரை என்பதன் பொருள் - வீட்டின் கூரை
74.
கூறை என்பதன் பொருள் - புடவை
75.
சிரம் என்பதன் பொருள்- தலை
76.
இலையின் வேறுபெயர்- தளை
77.
வண்டியை இழுப்பது - காளை
78.
கடலின் வேறுபெயர் - பரவை
79.
பறவை வானில்
- பறந்தது
80.
பூ – மணம் வீசியது
81.
புலியின் - கண் சிவந்து காணப்படும்
82.
வீட்டு வாசலில் - கோலம் போட்டனர்
83.
பொருத்துக:
1. நந்தவனம் - பூஞ்சோலை
2. உலகம் - பார்
3. பண் - இசை
4. இழைத்து - பதித்து
84.
பொருத்துக:
1. விலை - பொருளின் மதிப்பு
2. விளை - உண்டாக்குதல்
3. விழை - விரும்பு
85.
பொருத்துக:
1. இலை - செடியின் இலை
2. இளை - மெலிந்து போதல்
3. இழை - நூல் இழை
86.
பொருத்துக:
1. நல்வரவு- Welcome
2. சிற்பங்கள்- Sculptures
3. சில்லுகள்- Chips
4. ஆயத்த ஆடை - Readymade Dress
5. ஒப்பனை –
Makeup
6. சிற்றுண்டி - Tiffin
87.
பொருத்துக:
1. நன்றியறிதல் - பிறர் செய்த உதவியை மறவாமை
2. ஒப்புரவு - எல்லோரையும் சமமாக பேணுதல்
3. நட்டல் - நட்புகொள்ளுதல்
4. பொறை - பிறர் நமக்கு செய்யும் தீங்கை பொறுத்து கொள்ளுதல்
88.
பொருத்துக:
1. ஆந்திரா - மகரசங்கராந்தி
2. பஞ்சாப் - லோரி
3. தமிழ்நாடு - அறுவடைத்திருவிழா
4. குஜராத் – உத்தராயன்
6TH- STD – இயல் - 5
TN - Books STD 1 STD 2 STD 3 STD 4 STD 5 STD 6 STD 7 STD 8 STD 9 STD 10 STD 11 STD 12... இயல் 1,2,3. Link. இயல் 4, 5, 6. Link. இயல் 7, 8, 9
TN 6th Standard Tamil Book Back Answers | Tamil Nadu 6th Std Tamil 2nd Term Book Back Questions with Answers 2024 | 6th STD TAMIL - UNIT 2 - மொழியை ஆள்வோம்
6ஆம் வகுப்பு -தமிழ். இரண்டாம் பருவம். வினா விடைகள் மற்றும் கட்டுரைகள். இயல்-1 க்கான வினாவிடைகள்
S Seven Academy
TNPSC sALEM
அனைத்து 6-ஆம் வகுப்பு குறிப்புகளையும் பதிவிறக்க Click Here
Tamil Nadu Public Service Commission Mock Test Series in Tamil
Tamil Nadu Public Service Commission
Mock Test Batch
S SEVEN ACADEMY
No 619, 2nd Floor, Near State Bank Colony, Thirugnana Sambandar Road, Five Road, Salem, Tamil Nadu 636005
more