சமச்சீர் கல்வி 6வது TERM 2 - IYAL 4 TAMIL TEST - இயல் - 4
6TH New Book TAMIL, இயல் - 4 முழுவதும், இயல் - 4 முழுவதும் Line By Line Question, 6th Tamil Term 4 இயல் 4 , சமச்சீர் கல்வி 6வது தமிழ் புத்தக பதில்கள் தீர்வு, 6th Tamil- 2nd Term, 6th Std Tamil Term 1 Solution, 6th Tamil : Term 1, சமச்சீர் கல்வி 6வது தமிழ் வழிகாட்டி புத்தகம் இங்கே TN State Board புதிய பாடத்திட்டம். 6வது TERM 1 - IYAL 4 TAMIL TEST,
6TH- STD – இயல் - 4
6TH- STD – Unit - 4
6TH- STD – இயல் - 4
PDF File-யை Download செய்ய கீழே Link கொடுக்கப்பட்டுள்ளது
6TH- STD - இயல்-4
1.
"மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் மன்னனின் கற்றோன் சிறப்புடையன்' என்ற மூதுரை பாடலின் ஆசிரியர் - ஒளவையார்
2.
“மாசற" என்ற சொல்லின் பொருள் - குற்றம் இல்லாமல்
3.
சீர்தூக்கின் என்ற சொல்லின் பொருள் - ஒப்பிட்டு ஆராய்தல்
4.
“ஆத்திசூடி" என்ற நூலை எழுதியவர் - ஒளவையார்
5.
கொன்றை வேந்தன்,நல்வழி,மூதுரை என்ற நூலை எழுதியவர் - ஒளவையார்
6.
மூதுரையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை - 31
7.
மாணவர்கள் நூல்களை - மாசற கற்க வேண்டும்
8.
இடமெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுத்தக் கிடைப்பது - இடம் + எல்லாம்
9.
மாசற என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது- மாசு அற
10.
குற்றம் + இல்லாதவர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்- குற்றமில்லாதவர்
11.
சிறப்பு + உடையார் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்- சிறப்புடையார்
12.
"ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே – நீ ஏன்படித்தோம் என்பதையும் மறந்து விடாதே” என்ற பாடலின் ஆசிரியர் - பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
13.
தூற்றும்படி என்ற சொல்லின் பொருள் – இக
ழும்படி
14.
மூத்தோர் என்ற சொல்லின் பொருள் - பெரியோர்
15.
எளிய தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்தி பாடியவர் - கல்யாண சுந்தரம்
16.
திரையிசைப் பாடல்களில் உழைப்பாளிகளின் உயர்வைப் போற்றியவர்- கல்யாண சுந்தரம்
17.
மக்கள் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் - பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
18.
மாணவர் பிறர் - தூற்றம்படி நடக்கக் கூடாது
19.
நாம் - மூத்தோர் சொல்படி நடக்க வேண்டும்
20.
கைப்பொருள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது- கை + பொருள்
21.
மானம் + இல்லா என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்- மானமில்லா
22.
மூதுரை ஆசிரியர் – ஔவையார்.
23. மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் பாடல் ஆசிரியர்- ஔவையார்.
24.
ஔவையார் இயற்றியுளளார் நூல்கள் – ஆத்திசூடி, கொன்றை வேந்தன் , நல்வழி.
25.
மூதுரை என்னும் சொல்லின் பொருள்- மூத்தோர் கூறும் அறிவுரை.
26.
துன்பம் வெல்லும் கல்வி நூல் ஆசிரியர் - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
27.
ஊர்தோறும் பள்ளிக்கூடங்களைத் திறக்க வேண்டும் என்று கூறியவர் - காமராசர்
28.
காமராசர் நாடு முழுவதும் எத்தனை பள்ளிகளைத் திறக்க முடிவு செய்தார்- 50000
29.
காமராசர் எத்தனை மைல் தூரத்தில் ஆரம்பப்பள்ளி அமைய வேண்டும் என்று கூறினார்- 1
30.
காமராசர் எத்தனை மைல் தூரத்தில் நடுநிலைப்பள்ளி அமைய வேண்டும் என்று கூறினார்- 3
31.
காமராசர் எத்தனை மைல் தூரத்தில் உயர்நிலைப்பள்ளி அமைய வேண்டும் என்று கூறினார்- 5
32.
கல்விக்கண் திறந்தவர் என்று காமராசை போற்றியவர் - பெரியார்
33.
“பெருந்தலைவர்" என்று அழைக்கப்படுபவர் - காமராசர்
34.
“கருப்புக்காந்தி" என்று அழைக்கப்படுபவர் – காமராசர்
35.
“படிக்காத மேதை'' என்று அழைக்கப்படுபவர் - காமராசர்
36.
"ஏழைப்பங்காளர்" என்று அழைக்கப்படுபவர் - காமராசர்
37.
"கர்மவீரர்" என்று அழைக்கப்படுபவர் - காமராசர்
38.
"தலைவர்களை உருவாக்குபவர்" என்று அழைக்கப்படுபவர் - காமராசர்
39.
காமராசர் முதல் அமைச்சராகப் பொறுப்பேற்ற போது எத்தனை தொடக்கப் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன- 6000
40.
இலவசக் கட்டாயக் கல்வி சட்டத்தை இயற்றி தீவிரமாக நடைமுறைப்படுத்தியவர்- காமராசர்
41.
மதிய உணவுத் திட்டத்தை கொண்டுவந்தவர் - காமராசர்
42.
பள்ளியில் ஏற்றத் தாழ்வின்றி குழந்தைகள் கல்வி கற்க சீருடைத் திட்டத்தை கொண்டுவந்தவர் - காமராசர்
43.
பள்ளிச் சீரமைப்பு மாநாடுகள் நடத்தியவர் - காமராசர்
44.
எம்மாவட்டத்தில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்திற்கு காமராசர் பெயர் சூட்டப்பட்டுள்ளது
- மதுரை
45.
நடுவண் அரசு எந்த ஆண்டு காமராசருக்கு பாரத ரத்னா விருது வழங்கிச் சிறப்பித்தது
- 1976
46.
காமராசர் வாழ்ந்த இல்லம் எங்கெங்கு உள்ளது- சென்னை, விருதுநகர்
47.
சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு யாருடைய பெயர் வைக்கப்பட்டுள்ளது- காமராசர்
48.
கன்னியாகுமரியில் காமராசருக்கு எந்த ஆண்டு மணிமண்டபம் அமைக்கப்பட்டது - 2000
49.
ஆண்டு
தோறும் எந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது- ஜீலை 15 காமராசர் பிறந்த
நாள்
50.
பள்ளிக்கூடம் செல்லாததற்கு ஆடுமேய்க்கும் சிறுவர்கள் கூறிய காரணம் - ஊரில் பள்ளிக்கூடம் இல்லை
51.
பசியின்றி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது- பசி + இன்றி
52.
படிப்பறிவு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது- படிப்பு + அறிவு
53.
காடு + ஆறு என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் – காட்டாறு
54.
ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம் எங்குள்ளது - தமிழ்நாடு
55.
ஆசியக் கண்டத்திலேயே 2 வது பெரிய நூலகம் - அண்ணா நூற்றாண்டு நூலகம்
56.
அண்ணா நூற்றாண்டு நூலகம் அடுக்குகளைக் கொண்டுள்ளது - 8
57.
அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் பரப்பளவு எத்தனை ஏக்கர் - 8
58.
ஆசியக் கண்டத்திலேயே மிகப்பெரிய நூலகம் எங்குள்ளது - சீனா
59.
நூலக விதிகளை உருவாக்கியவர்- இரா.அரங்கநாதன்
60.
"இந்திய நூலகவியலின்தந்தை'' என அழைக்கப்படுபவர்- இரா.அரங்கநாதன்
61.
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பார்வைக் குறைபாடு உடையவர்களுக்கான பிரெய்லி நூல்களை கொண்ட பகுதி எத்தளத்தில் அமைந்துள்ளது- தரைத்தளம்
62.
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகளுக்கான பகுதி எத்தளத்தில் அமைந்துள்ளது - முதல் தளம்
63.
அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் முதல் தளத்தில் எத்தனைக்கு மேற்பட்ட பல்லூடகக் குறுந்தகடுகள் குழந்தைகளுக்காகச் சேகரித்து வைக்கப்பட்டுள்ளது - 20000
64.
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், பிற நாடுகளில் இருந்து திரட்டப்பட்ட எத்தனை ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் முதல் தளத்தில் உள்ளது- 50000
65.
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அரசு கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் எத்தளத்தில் அமைந்துள்ளது- ஏழாம் தளம்
66.
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சொந்த நூல் படிப்பகம், பிரெய்லி நூல்கள் எத்தளத்தில் அமைந்துள்ளது- தரைத்தளம்
67.
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகள் பிரிவு மற்றும் பருவ இதழ்கள் எத்தளத்தில் அமைந்துள்ளது- முதல் தளம்
68.
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தமிழ் நூல்கள் எத்தளத்தில் அமைந்துள்ளது- இரண்டாம் தளம்
69.
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கணினி அறிவியல், தத்துவம், அரசியல் நூல்கள் எத்தளத்தில் அமைந்துள்ளது- மூன்றாம் தளம்
70.
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பொருளியல், சட்டம், வணிகவியல், கல்வி சார்ந்த நூல்கள் எந்த தளத்தில் அமைந்துள்ளது- நான்காம் தளம்
71.
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கணிதம், அறிவியல், மருத்துவம் சார்ந்த நூல்கள் எந்த தளத்தில் அமைந்துள்ளது- ஐந்தாம் தளம்
72.
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பொறியியல், வேளாண்மை, திரைப்படக்கலை சார்ந்த நூல்கள் எந்த தளத்தில் உள்ளது- ஆறாம் தளம்
73.
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வரலாறு, புவியியல், சுற்றுலா சார்ந்த நூல்கள் எந்த தளத்தில் உள்ளது- ஏழாம் தளம்
74.
அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் நிர்வாகப் பிரிவு எத்தளத்தில் அமைந்துள்ளது- எட்டாம் தளம்
75.
நடமாடும் நூலகம் என்னும் திட்டத்தை தொடங்கிய மாநிலம் - தமிழ்நாடு
76.
சிறந்த நூலகர்களுக்கு எவ்விருது வழங்கி சிறப்பிக்கப்படுகிறது - இரா.அரங்கநாதன் விருது
77.
சத்துணவுத் திட்டத்தை கொண்டுவந்தவர் - எம்.ஜி.ஆர்
78.
ஒற்றுமை உள்ள எழுத்துகள் - இன எழுத்துகள்
79.
சொற்களில் மெல்லின மெய்யெழுத்தை அடுத்துப் பெரும்பாலும் அதன் இனமாகிய - வல்லினம் எழுத்து வரும்
80.
மெய் எழுத்துகளைப் போலவே- உயிர் எழுத்துகளில் இன எழுத்துகள் உண்டு
81.
உயிர் எழுத்துகளில் இன எழுத்துகள்- குறிலுக்கு நெடிலும், நெடிலுக்கு குறிலும்
82.
ஐ என்னும் நெடில் எழுத்துக்கு இன எழுத்து - இ
83.
ஒள என்னும் எழுத்துக்கு இன எழுத்தாகும் - உ
84.
தமிழ் எழுத்துகளில் ஆய்த எழுத்து க்கு மட்டுமே இன எழுத்து இல்லை?
85.
ஆற்றவும் கற்றார் அறிவுடையார் அஃதுடையார் நாற்றிசையும் செல்லாத நாடுஇல்லை அந்நாடு" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல்- பழமொழி நானூறு
86.
காமராசர் பிறந்த நாள்- ஜீலை 15, கல்வி வளர்ச்சி நாள்
87.
டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் பிறந்த நாள் - செப்டம்பர் 5, ஆசிரியர் தினம்
88.
அப்துல் கலாம் பிறந்த நாள் - அக்டோபர் 15, மாணவர் தினம்
89.
விவேகானந்தர் பிறந்த நாள் - ஜனவரி 12 ,
தேசிய இளைஞர் தினம்
90.
ஜவஹாலால் நேரு பிறந்த நாள்- நவம்பர் 14, குழந்தைகள் தினம்
91.
இரசீது என்பதற்கு உரிய தமிழ்ச்சொல்- பற்றுச்சீட்டு
92.
தொடக்கப்பள்ளி என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் - Primary
school
93.
பொருத்துக
1. மின்படிக்கட்டு - Escalator
2. மின்தூக்கி - Lift
3. குறுந்தகடு - Compact
Disk
4. மின்னஞ்சல்- E-mail
94.
பொருத்துக
1. நூலகம்- Library
2. மின்நூலகம்- E-Library
3. மின்நூல்- E-Book
4. மின் இதழ்கள்- E-Magazine
95.
பொருத்துக
1. மேதைகள்- அறிஞர்கள்
2. மாற்றார்- மற்றவர்
3. நெறி- வழி
4. வற்றாமல்- குறையாமல்
96.
பொருத்துக
1. மேதைகள்- அறிஞர்கள்
2. மாற்றார்- மற்றவர்
3. நெறி- வழி
4. வற்றாமல்- குறையாமல்
6TH- STD – இயல் - 4
TN - Books STD 1 STD 2 STD 3 STD 4 STD 5 STD 6 STD 7 STD 8 STD 9 STD 10 STD 11 STD 12... இயல் 1,2,3. Link. இயல் 4, 5, 6. Link. இயல் 7, 8, 9
TN 6th Standard Tamil Book Back Answers | Tamil Nadu 6th Std Tamil 2nd Term Book Back Questions with Answers 2024 | 6th STD TAMIL - UNIT 2 - மொழியை ஆள்வோம்
6ஆம் வகுப்பு -தமிழ். இரண்டாம் பருவம். வினா விடைகள் மற்றும் கட்டுரைகள். இயல்-1 க்கான வினாவிடைகள்
S Seven Academy
TNPSC sALEM
அனைத்து 6-ஆம் வகுப்பு குறிப்புகளையும் பதிவிறக்க Click Here
Tamil Nadu Public Service Commission Mock Test Series in Tamil
Tamil Nadu Public Service Commission
Mock Test Batch
S SEVEN ACADEMY
No 619, 2nd Floor, Near State Bank Colony, Thirugnana Sambandar Road, Five Road, Salem, Tamil Nadu 636005
more