6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - சிந்துவெளி நாகரிகம் | 6th Social Science : History : Term 1 Unit 3 : Indus Civilisation |பருவம் 1 அலகு 3 | வரலாறு
சிந்து சமவெளி நாகரிகம் எந்த காலத்தைச் சார்ந்தது?,
சிந்து சமவெளி நாகரிக மக்கள் வழிபட்ட கடவுள் யார்?,
பருவம் 1 அலகு 3 | வரலாறு | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - சிந்துவெளி நாகரிகம் | 6th Social Science : History : Term 1 Unit 3 : Indus Civilisation
சிந்துவெளி நாகரிகம் book pdf,
சிந்து சமவெளி நாகரிகம் வினா விடை pdf,
சிந்துவெளி நாகரிகம் 6th,
சிந்துவெளி நாகரிகம் வினா விடை,
6th சிந்துவெளி நாகரிகம் online test,
சிந்து சமவெளி நாகரிகம் வினா விடை online test,
சிந்து சமவெளி நாகரிகம் காலம்,
சிந்துவெளி அகழ்வாராய்ச்சி, 6th History | சிந்துவெளி நாகரிகம் | Indus valley Civilization | Full Explanation, HISTORY MINDMAP 8 / INDUS VALLEY CIVILIZATION MINDMAP/ சிந்துவெளி நாகரிகம் /6TH STD 3RD TERM
சிந்து சமவெளி நாகரிகம் எந்த காலத்தைச் சார்ந்தது?,
சிந்து சமவெளி நாகரிக மக்கள் வழிபட்ட கடவுள் யார்?,
பருவம் 1 அலகு 3 | வரலாறு | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - சிந்துவெளி நாகரிகம் | 6th Social Science : History : Term 1 Unit 3 : Indus Civilisation
சிந்துவெளி நாகரிகம் book pdf,
சிந்து சமவெளி நாகரிகம் வினா விடை pdf,
சிந்துவெளி நாகரிகம் 6th,
சிந்துவெளி நாகரிகம் வினா விடை,
6th சிந்துவெளி நாகரிகம் online test,
சிந்து சமவெளி நாகரிகம் வினா விடை online test,
சிந்து சமவெளி நாகரிகம் காலம்,
சிந்துவெளி அகழ்வாராய்ச்சி, 6th History | சிந்துவெளி நாகரிகம் | Indus valley Civilization | Full Explanation, HISTORY MINDMAP 8 / INDUS VALLEY CIVILIZATION MINDMAP/ சிந்துவெளி நாகரிகம் /6TH STD 3RD TERM
6TH - STD - சிந்துவெளி நாகரிகம்
Indus
Civilisation – சிந்து வெளி நாகரிகம்,
1. மெசபடோமியா நாகரிகம் காலம் -
3500-2000. பொ. ஆ .மு
2. சிந்து வெளி நாகரிக காலம் -
3300-1900. பொ. ஆ .மு
3. எகிப்து நாகரிகம் காலம் - 3100-1100. பொ. ஆ .மு
4. சீன நாகரிகம் காலம் - 1700-1122. பொ. ஆ .மு
5. நதிக்கரையில் குடியேறிய காரணம் : வளமான மண் , ஆறுகளில் பாயும் நன்னீர் , போக்குவரத்து வசதி.
6. ஹரப்பா நகரித்தின் இடிபாடுகளை முதன் முதலில் நூலில் விவரித்தவர்-சார்லஸ் மேசன்.
7. லாகூர் - கராச்சி ரயில் பாதை அமைத்த ஆண்டு -1856.
8. ஹரப்பா மற்றும் மொஹஞ்சதாரோ நகரங்களை அகழாய்வு செய்த ஆண்டு - 1920.
9. இந்திய தொல் பொருள் ஆய்வுத்துறை இயக்குநர் - ஜான் மார்ஷல்.
10. 1924 ஹரப்பாவிற்கும் மொஹஞ்சதாரோவிற்கும் இடையே பொதுவான அம்சம் இருப்பதை கண்டறிந்தவர்- ஜான் மார்ஷல்.
11. இந்திய தொல்லியல் துறை நிறுவப்பட்ட ஆண்டு -1861. தலைமையகம் - புதுடெல்லி.
12. இந்திய தொல்லியல் துறை எந்து நில அலவையாளர் உதவியுடன் நிறுவப்பட்டது - அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம்.
13. மொஹஞ்சதாரோவை விட பழைமையான நாகரிகம் – ஹரப்பா நாகரிகம்.
14. நாகரிகம் – லத்தின் மொழி சிவிஸ் என்பதிலிருந்து வந்தது . அதன் பொருள் - நகரம்.
15. ஹரப்பா நாகரிகம் : -
1.
நகர நாகரிகம்.
2.
சிறப்பான - நகத்திட்டமிடல்.
3.
சிறப்பான - கட்டிடக்கலை வேலைப்பாடு.
4.
தூய்மை , பொது சுகாதரத்திற்கு முன்னுரிமை.
5.
தரப்படுத்தப்பட்ட - எடைகள் , அளவீடுகள்.
16. ஹரப்பா நகரின் திட்ட மிட்ட இரண்டு பகுதி -மேல்நகர அமைப்பு , கீழ் நகர அமைப்பு.
17. நகரத்தின் மேற்பகுதி மேல்நகரபகுதி உயரமானது - கோட்டை. நகர நிர்வாகிகள் பயன்படுத்தினர்.
18. நகரத்தின் கிழக்குப்பகுதி தாழ்வானது - பொதுமக்கள் வசிப்பிடம்.
19. சிந்து வெளி நாகரிகத்தின் முன்னோடி - மெஹெர்கர்.
20. மெஹெர்கர் அமைந்துள்ள இடம் – பாகிஸ்தான் - பலுச்சிஸ்தான் போலன்
- ஆற்றுப் பள்ளத்தாக்கு.
21. புதிய கற்கால மக்கள் வாழ்ந்த ஒரு இடம் - மெஹெர்கர்.
22. தெருக்கள் - சட்டக வடிவமைப்பு - வடக்கு தெற்காகவும் - கிழக்கு மேற்காகவும் இருந்தது.
23. வீடுகள் - ஒன்று (அ) இரண்டடுக்கு மாடிகளை கொண்டது.
24. வீடுகள் எதனால் கட்டப்பட்டு இருந்தது- சுட்ட செங்கற்கள் ,சண்ணாம்பு கலவை , சூரியவெப்பத்தில் உலரவைக்கப்பட்ட செங்கற்கள்.
25. கூறைகள் எவ்வாறு இருந்தன - சமதளம்.
26. வடிகால்கள் எதனால் மூடப்பட்டு இருந்தது - செங்கற்கள், கல் தட்டை.
27. பெருங்குளம் வடிவம் மற்றும் அமைக்கப்பட்டிருந்த இடம் - செவ்வகம் நகரின் நடுவில்.
28. நீர் கசியாமல் இருக்க பயன்படுத்தப்பட்டவை - இயற்கை தார்.
29. தானியகங்ளை சேகரிக்க பயன்படுத்தப்பட்டவை - தானியக் களஞ்சியம்.
30. செங்கற்களால் கட்டப்பட்ட தானியக் களஞ்சியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள
இடம் - ஹரியானா.
31. மொஹஞ்சதாரோவில் இருந்த மிகப்பெரிய பொதுக்கட்டடம் - கூட்ட அரங்கு - 20 தூண் - 4 வரிசை.
32. ஹரப்பா மக்கள் நீளத்தை அளவிட பயன்படுத்தியது -அளவுகள் குறிக்கப்பட்ட குச்சிகள் .
33. ஹரப்பா மக்கள் சக்கர வண்டிகளை பயன்படுத்தினர். ஆரக்கல் -இல்லாத திடமானசக்கரங்களைப் பயன்படுதினர்.
34. சிந்து வெளி முத்திரைகள் கிடைத்துள்ள இடம் - ஈராக் , குவைத் சிரியா, மேசபடோமியா, சுமேர் பகுதிகள்.
35. சுமேரியாவின் அக்காடிய பேரரசின் அரசன் - நாரம்.
36. சின் என்பவர் சிந்து வெளிப்பகுதியிலுள்ள மெலுக்கா என்னும் இடத்தில் அணிகலன் வாங்கியதாக குறிப்பு எழுதியவர் - நாரம்.
37. சுமேரியா அக்காடிய பேரரசின் அரசன் - நாரம்.
38. பாரசீக வளைகுடா மற்றும் மெசபபடோமியாவில் கண்டுபடிக்கப்பட்டுள்ள உருளை வடிவ முத்திரைகள் போல் எங்கு காண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது - சிந்துவெளி பகுதி.
39. கப்பல் கட்டும் மற்றும் செப்பனிடும் தளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இடம்-லோதல் – குஜராத்.
40. லோதல் இடம் அமைந்துள்ள இடம் - குஜராத் சபர்மதி துனையாற்றின் கரையில்.
41. அமர்ந்த நிலையில் ஆண்சிலை கண்டுபடிக்கப்பட்ட இடம் - மொஹஞ்சதாரோ.
42. குஜராத் மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தந்தத்தினால் ஆன அளவுகோளின் சிறிய அளவீடு - 1704 மி.மீ.
43. மனிதர்களால் முதன் முதலில் கண்டு பிடிக்கப்பட்டு ,உபயோக்ப்படுத்தப்பட்ட உலோகம் - செம்பு.
44. நடனமாது -3000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என கனித்தவர் - சர் ஜான் மார்ஷல்.
45. கே.வி.டி - கொற்கை - வஞ்சி - தொண்டி.
46. கொற்கை , வஞ்சி, தொண்டி , மத்ரை,உறை, கூடல்கர் – பெயர் கொண்டுள்ள இடங்கள் எங்கு உள்ளன - பாகிஸ்தான்.
47. காவ்ரி, பொருண்ஸ் , ஆறுகள் உள்ள இடம் - ஆப்கானிஸ்தான்.
48. காவிரி வாலா ,பொருனை ஆறுகள் உள்ள இடம் - பாகிஸ்தான்.
49. சிந்து வெளி மக்கள் ஆபரணம் செய்ய பயன்படுத்தப்பட்டது - சிவப்பு மணிக்கற்கள்.
50. மட்பாண்டங்களை எதன் மூலம் உருவாக்கினார்கள் – சக்கரம்.
51. மட்பாண்டங்கள் எந்த வண்ணத்தில் இருந்தன - சிவப்பு.
52. மட்பாண்டங்கள் வேலைபாடுகள் எந்த வண்ணத்தில் இருந்தன - கருப்பு.
53. ஹரப்பா நாகரிகம் சரியத்தொடங்கிய ஆண்டு - பொ. ஆ .மு 1900.
54. முதல் எழுத்து வடிவம் யாரால் உருவாக்கப்பட்டது - சுமேரியர்கள்.
55. மொஹஞ்ச-தாரோவில் தொல்பொருள் ஆராய்ச்சி உலகப் பாரம்பரியத் தளமாக -யுனெஸ்கோ
தேர் தெடுக்கப்பட்டுள்ளது.
56. 2500 ல் குஃபு மன்னனால் சுண்ணாம்பாள் கட்டப்பட்டவை - கிசே பிரமிடு.15 - டன் எடை.
57. மெசபடோமியா ஊர்நம்மு என்ற அரசனால் சின் என்ற சந்திர கடவுளுக்கு கட்டப்பட்ட ஊர் - ஜிகரட்.
58. எகிப்து அரசன் இரண்டாம் ராமெசிஸ் என்பவரால் காட்டப்பட்ட இரட்டைக் கோயில்கள்- அபு சிம்பல்.
59. சிந்து வெளி மக்கள் அறிந்த உலோகம் செம்பு - வெண்கலம் - வெள்ளி -தங்கம்.
60. சிந்துவெளி மக்களுக்கு எந்த உலோகத்தின் பயன் பற்றி தெரியாது - இரும்பு.
61. சிந்து வெளி நாகரிக காலம் - உலோககாலம்.
62. ஹரப்பா நாகரிகம் சார்ந்த காலம் – வெண்கல காலம்.
63. ஹரப்பா மக்களுக்கு எதன் பயன் தெரியாது- இரும்பு.
64. நிலத்தை ஆயவு செய்ய பயன்படுத்துவது - காந்தப்புல வருடி.
65. தங்கம் வெள்ளி , தந்தம், சங்கு , செம்பு , சுடுமண் -அணிகலன்கள் செய்தன.
66. பானைகளில் காணப்படும் உருவம் - விலங்கு உருவம் - வடிவியல் வடிவமைப்பு.
67. தொல்லியல் ஆய்வாளர்கள் தரப்படுத்தப்பட்ட முறை -கதிரியக்க கார்பண் வயது கணிப்பு முறை.
68. கதிரியக்க முறையில் பயன்படுத்தப்படும் கார்ரபன் - கார்ரபன் 14.
69. தானியக் களஞ்சியம் காணப்பட்ட இடம் - ஹரப்பா.
70. பெருங்குளம் காணப்பட்ட இடம் -மொகஞ்சதாரோ.
71. உலகின் முதன் முதலில் கட்டப்பட்ட பொதுக் குளம்- பெருங்குளம். மொகஞ்சதாரோ.
72. சிந்துவெளி நாகரிகத்தின் சிறப்பு அம்சம் - திட்டமிட்ட நகர அமைப்பு.
73. ஹரப்பா சரியத்தொடங்கிய காரணம்:
1.
சுற்றுசூழல் மாற்றம்.
2.
படையெருப்பு.
3.
இயற்கை சீற்றம்.
4.
காலநிலை மாற்றம்.
5.
காடுகள் அழிதல்.
6.
தொற்று நோய்த் தாக்குதல்.
74. நாகரிகத்தின் பரப்பளவு:
1.
மேற்கு - பலுசிஸ்தானின் மக்ரான் கடற்கரைவரை.
2.
கிழக்கு - காகர் - ஹாக்ரா நதிப் பள்ளத்தாக்கு வரை.
3.
வடகிழக்கில் - ஆப்கானிஸ்தான்.
4.
தெற்கு - மகாராஷ்ரா பரவியுள்ளது.
75. ஹரப்பா நாகரிகம்:
1.
புவி எல்லை -
தெற்கு ஆசியா.
2.
காலப்பகுதி - வெண்கலக் காலம்.
3.
காலம் - பொ.ஆ.மு 3300 1900.
4.
பரப்பு - 13 லட்சம் சதுர கி.மீ.
5.
நகரம் -
6. பெரிய நகரம்.
7.
கிராமம் - 200 ற்கு மேற்பட்டவை.
6TH- STD – Indus Civilisation – சிந்து வெளி நாகரிகம்
6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - சிந்துவெளி நாகரிகம் | 6th Social Science : History : Term 1 Unit 3 : Indus Civilisation |பருவம் 1 அலகு 3 | வரலாறு
சிந்து சமவெளி நாகரிகம் எந்த காலத்தைச் சார்ந்தது?,
சிந்து சமவெளி நாகரிக மக்கள் வழிபட்ட கடவுள் யார்?,
பருவம் 1 அலகு 3 | வரலாறு | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - சிந்துவெளி நாகரிகம் | 6th Social Science : History : Term 1 Unit 3 : Indus Civilisation
சிந்துவெளி நாகரிகம் book pdf,
சிந்து சமவெளி நாகரிகம் வினா விடை pdf,
சிந்துவெளி நாகரிகம் 6th,
சிந்துவெளி நாகரிகம் வினா விடை,
6th சிந்துவெளி நாகரிகம் online test,
சிந்து சமவெளி நாகரிகம் வினா விடை online test,
சிந்து சமவெளி நாகரிகம் காலம்,
சிந்துவெளி அகழ்வாராய்ச்சி, 6th History | சிந்துவெளி நாகரிகம் | Indus valley Civilization | Full Explanation, HISTORY MINDMAP 8 / INDUS VALLEY CIVILIZATION MINDMAP/ சிந்துவெளி நாகரிகம் /6TH STD 3RD TERM
S Seven Academy
TNPSC sALEM
PDF FILE - DOWNLOAD
அனைத்து 6-ஆம் வகுப்பு குறிப்புகளையும் பதிவிறக்க Click Here
6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - சிந்துவெளி நாகரிகம் | 6th Social Science : History : Term 1 Unit 3 : Indus Civilisation |பருவம் 1 அலகு 3 | வரலாறு
சிந்து சமவெளி நாகரிகம் எந்த காலத்தைச் சார்ந்தது?,சிந்து சமவெளி நாகரிக மக்கள் வழிபட்ட கடவுள் யார்?,பருவம் 1 அலகு 3 | வரலாறு | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - சிந்துவெளி நாகரிகம் | 6th Social Science : History : Term 1 Unit 3 : Indus Civilisation
Tamil Nadu Public Service Commission Mock Test Series in Tamil
Tamil Nadu Public Service Commission
Mock Test Batch
S SEVEN ACADEMY
No 619, 2nd Floor, Near State Bank Colony, Thirugnana Sambandar Road, Five Road, Salem, Tamil Nadu 636005
more