6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - Ancient Cities of Tamilagam – தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள், | 6th Social Science : History : 6 · தமிழகத்தின் பண்டைய நகரங்கள் || வகுப்பு 6 கால 1 | சமூக - வரலாறு || யூனிட் 4 பகுதி 2. தமிழகத்தின் பண்டைய நகரங்கள் 6 வது சமூக அறிவியல் கால 1 வரலாறு அலகு 4 புத்தக பின் பதில்
தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் book back answers,
தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் online test,
தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் ஆறாம் வகுப்பு,
வங்காள விரிகுடாவுடன் தொடர்பில்லாத நகரம்,
6th Term I - History | தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்,
தமிழகத்தின் பண்டைய நகரங்கள் - கால 1 அலகு 4,
சமச்சீர் கல்வி 6வது சமூக அறிவியல் 4 தமிழகத்தின் பண்டைய நகரங்கள் கூடுதல் கேள்விகள் · காஞ்சியில் மூன்று
மாணவர்கள் 6 வது சமூக அறிவியல் கால 1 வரலாறு அத்தியாயம் 4 தமிழகத்தின் பண்டைய நகரங்களை பதிவிறக்கம்
6th Social Science : History : 6 · தமிழகத்தின் பண்டைய நகரங்கள் || வகுப்பு 6 கால 1 | சமூக - வரலாறு || யூனிட் 4 பகுதி 2. தமிழகத்தின் பண்டைய நகரங்கள் 6 வது சமூக அறிவியல் கால 1 வரலாறு அலகு 4 புத்தக பின் பதில்
தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் book back answers,
தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் online test,
தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் ஆறாம் வகுப்பு,
வங்காள விரிகுடாவுடன் தொடர்பில்லாத நகரம்,
6th Term I - History | தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்,
தமிழகத்தின் பண்டைய நகரங்கள் - கால 1 அலகு 4,
சமச்சீர் கல்வி 6வது சமூக அறிவியல் 4 தமிழகத்தின் பண்டைய நகரங்கள் கூடுதல் கேள்விகள் · காஞ்சியில் மூன்று
மாணவர்கள் 6 வது சமூக அறிவியல் கால 1 வரலாறு அத்தியாயம் 4 தமிழகத்தின் பண்டைய நகரங்களை பதிவிறக்கம்
6TH-
STD - தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்
Ancient Cities of Tamilagam – தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்
1. உலகின்
மிக தொன்மையான நாகரிகம் - மெசபடோமியா - 6500 ஆண்டு முற்பட்டது.
2.
தமிழகத்தில் தொன்மையான நகரம் - மதுரை ,காஞ்சி, பூம்புகார்.
3.
கோவலன் , கண்ணகி பிறந்து ஊர் – பூம்புகார்.
4.
பூம்புகார் துறைமுகம் அமைந்துள்ள கடற்கரை - வங்காள விரிகுடா.
5.
காவிரி ஆறு கடலோடு கலக்கும் இடத்தில் மயிலாடுதுறை அருகில் உள்ளது- பூம்புகார்.
6.
பூம்புகார் மற்றோரு பெயர்கள் - புகார் , காவிரிபூம்பட்டினம்.
7.
சங்க காலச் சோழர்களின் துறைமுகம் - பூம்புகார்.
8.
பூம்புகாரில் நடந்த வணிகம் குறித்து குறிப்பிம் நூல்கள் –மணிமேகலை,சிலப்பதிகாரம்.
9.
கண்ணகியின் தந்தை - மாநாய்கன்.
10. மாநாய்கன் என்பதன் பொருள்- பெருங்கடல்வணிகன்.
11. சிலப்பதிகார நாயகி - கண்ணகி.
12. கோவலன்
தந்தை - மாசத்துவன்.
13. மாசாத்துவான் என்பதன் பொருள் - பெருவணிகன்.
14. பூம்புகாரின் சிறப்பைக் குறிப்பிடுவது - சிலப்பதிகாரம்.
15. பூம்புகாரில் வணிகம் செய்ய எந்த நாடுகளை சேர்ந்தவர்கள் வந்தனர் - கிரேக்கம் , ரோம்.
16. கூடுதலான
விலைக்கு பொருளை விற்பது தவரான செயல் என்று குறிப்பிடும் நூல்
- பட்டினப்பாலை.
17. பட்டினப்பாலை ஆசிரியர்- உருத்திரங்கண்ணனார்.
18. கடல்வழி
இறக்குமதி - குதிரை.
19. தரைவழி
இறக்குமதி - மிளகு.
20. மேற்க்கு
தொடற்ச்சி மலையிலிருந்து இறக்குமதி - சந்தனம்.
21. கிழக்கு
பகுதி இறக்குமதி - பவளம்.
22. தென்கடல்
பகுதியிலிருந்து இறக்குமதி - முத்து.
23. ஈழத்திலிருந்து இறக்குமதி - உணவுப்பொருட்கள்.
24. வட
மலையிலிருந்து இறக்குமதி - தங்கம்.
25. மெருகூட்டப்பட்டு அயல்நாட்டுக்கு ஏற்றுமதி- தாங்கம்.
26. எந்த
நகர வாழ்வினை சிலப்பதிகராம் புகார்கண்டத்தினை வாசித்தும் மற்றும் பட்டினபபாலை வாசித்தும் தெரிந்து கொள்ளலாம் - பூம்புகார்.
27. பண்டைய
காலத்தில் மதுரையை ஆட்சி செய்தவர்கள் - சோழர்கள் , பாண்டியர்கள்,களப்பிரர்கள்.
28. சங்கம்
அமைத்து தமிழ் வளர்த்த பெருமை பெற்ற நகரம் - மதுரை.
29. கடைச்சங்க காலத்தில் தமிழ்ப் பணி செய்த புலவர்கள் -49
பேர்.
30. கிழக்கு
கடற்கரை தொண்டியிலிருந்து மதுரைக்கு கொண்டுவரப்பட்ட நறுமணப் பொருட்க்ள் - அகில் , சந்தனம்.
31. இஸ்ரேல்
அரசன் சாலமோன் முத்துக்களை இறக்குமதி செய்த இடம்– உவரி.
32. உவரி
உள்ள இடம் - கொற்கை .
33. பாண்டியர் துறைமுகம் - கொற்கை.
34. ரோமானிய
நாணயங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை இருந்த இடம் - மதுரை
35. பிற
நாட்டு நாணயங்களும் அச்சடிக்கப்பட்ட இடம் - மதுரை .
36. மதுரையில் இருந்த இரண்டு வகை அங்காடி - நாளங்காடி, அல்லங்காடி.
37. பகல்
பொழுதில் செயல்படும் அங்காடி - நாளங்காடி.
38. இரவு
நேரத்தில் செயல்படும் அங்காடி - அல்லங்காடி.
39. தூங்கா
நகரம் என்று அழைக்கப்படுவது - மதுரை.
40. பெண்கள்
எந்த வித பயமும் இன்றி இரவு நேரத்தில் பொருட்களை வாங்கிச்சென்ற அங்காடி - அல்லங்காடி.
41. கிரேக்க
வரலாற்றாசிரியர் மெகஸ்தனிஸ். குறிப்புகளில் மதுரையை பற்றிய தகவல் உண்டு-
42. மெளரியவம்ச அரசர் சந்திரகுப்தரின் அமைச்சர் - சாணக்கியர் .
43. சாணக்கியர் எழுதிய நூல் - அர்த்தசாஸ்திரம்.
44. மதுரையை
சுற்றி யானைகள் செல்லும் அளவிற்கு அகலமான - சுரங்கப்பாதைகள் இருந்தன.
45. நகரங்களில் சிறந்தது காஞ்சி என்று கூறியவர் - காளிதாசர்.
46. கல்வியில் கரையிலாத காஞ்சி என்று காஞ்சி நகரை புகழ்ந்தவர் - திருநாவுக்கரசர்.
47. நாளாந்தா
பல்கலைக்கழத்தில் பயின்ற சீன வரலாற்றாசிரியர் - யுவான் சுவாங் .
48. யுவான் சுவாங் கூடுதல்
படிப்பிற்காக வந்த இடம் - காஞ்சி கடிகை.
49. புத்தகயா
, சாஞ்சி ,போன்ற 7 இந்திய புனிதத்தளங்களுள் காஞ்சியும் ஒன்று
என கூறிய சீன வரலாற்று ஆசிரியர் - யுவான் சுவாங்.
50. தொண்டை
நாட்டில் உள்ள மிகப் பழமையான
நகரம் - காஞ்சி.
51. காஞ்சியில் பிறந்து வாழ்ந்தவர்கள் - தர்மபாலர், ஜோதிபாலர் சுமதி,போதிதர்மர்.
52. கோயில்களின் நகரம் என்று அழைக்கப்படுவது - காஞ்சி.
53. ஏரிகளின்
மாவட்டம் - காஞ்சிபுரம்.
54. காஞ்சி
கைலாசநாதர் கோவிலைக் கட்டியவர் - இராஜசிம்மன் - பல்லவ மன்னன்.
55. தனது
இறுதிகாலத்தை காஞ்சியில் கழித்த பௌத்த
துறவி - மணிமேகலை.
56. தமிழ்நாட்டில் இருந்த பிற நகரங்கள் - கொற்கை, வஞ்சி, தொண்டி உறையூர், தகடூர், முசிரி, கரூவூர், மாமல்லபுரம், தஞ்சை, காயல்.
57. 6500-ஆண்டுகளுக்கு பழமைபான நாகரிக நகரம் - ஈராக்.
58. தமிழர்களின் நீர்மேலாண்மையை விளக்குவது- கல்லனை , காஞ்சிபுர ஏரிகள்.
59. உவரியில்
ஏற்றுமதி செய்யப்பட்டவை - முத்து.
60. பொருத்துக:
1.
துறைமுகம் நகரம் - புகார்.
2.
வணிக நகரம் - மதுரை.
3.
கல்வி நகரம் - காஞ்சி.
61. பொருத்துக:
1.
சோழநாடு - சோறுமுடைத்து.
2.
பாண்டியநாடு - முத்துடைத்து.
3.
சேர நாடு - வேழமுடைத்து.
4.
தொண்டைநாடு -
சான்றோருடைத்து.
62. பொருத்துக:
1.
சேர நாடு - கோவை, நீலகிரி, கரூர், கன்னியாகுமரி மற்றும்
இன்றைய கேரள பகுதிகள்.
2.
சோழ நாடு - தஞ்சை,
திருவாரூர், நாகை, திருச்சி, புதுக்கோட்டை.
3.
பாண்டிய நாடு - மதுரை,
இராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி.
6TH- STD – Indus Civilisation – சிந்து வெளி நாகரிகம்
6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - சிந்துவெளி நாகரிகம் | 6th Social Science : History : Term 1 Unit 3 : Indus Civilisation |பருவம் 1 அலகு 3 | வரலாறு
சிந்து சமவெளி நாகரிகம் எந்த காலத்தைச் சார்ந்தது?,
சிந்து சமவெளி நாகரிக மக்கள் வழிபட்ட கடவுள் யார்?,
பருவம் 1 அலகு 3 | வரலாறு | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - சிந்துவெளி நாகரிகம் | 6th Social Science : History : Term 1 Unit 3 : Indus Civilisation
சிந்துவெளி நாகரிகம் book pdf,
சிந்து சமவெளி நாகரிகம் வினா விடை pdf,
சிந்துவெளி நாகரிகம் 6th,
சிந்துவெளி நாகரிகம் வினா விடை,
6th சிந்துவெளி நாகரிகம் online test,
சிந்து சமவெளி நாகரிகம் வினா விடை online test,
சிந்து சமவெளி நாகரிகம் காலம்,
சிந்துவெளி அகழ்வாராய்ச்சி, 6th History | சிந்துவெளி நாகரிகம் | Indus valley Civilization | Full Explanation, HISTORY MINDMAP 8 / INDUS VALLEY CIVILIZATION MINDMAP/ சிந்துவெளி நாகரிகம் /6TH STD 3RD TERM
S Seven Academy
TNPSC sALEM
PDF FILE - DOWNLOAD
அனைத்து 6-ஆம் வகுப்பு குறிப்புகளையும் பதிவிறக்க Click Here
6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - Ancient Cities of Tamilagam – தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள், | 6th Social Science : History : 6 · தமிழகத்தின் பண்டைய நகரங்கள் || வகுப்பு 6 கால 1 | சமூக - வரலாறு || யூனிட் 4 பகுதி 2. தமிழகத்தின் பண்டைய நகரங்கள் 6 வது சமூக அறிவியல் கால 1 வரலாறு அலகு 4 புத்தக பின் பதில்
6th Social Science : History : 6 · தமிழகத்தின் பண்டைய நகரங்கள் || வகுப்பு 6 கால 1 | சமூக - வரலாறு || யூனிட் 4 பகுதி 2. தமிழகத்தின் பண்டைய நகரங்கள் 6 வது சமூக அறிவியல் கால 1 வரலாறு அலகு 4 புத்தக பின் பதில்
Tamil Nadu Public Service Commission Mock Test Series in Tamil
Tamil Nadu Public Service Commission
Mock Test Batch
S SEVEN ACADEMY
No 619, 2nd Floor, Near State Bank Colony, Thirugnana Sambandar Road, Five Road, Salem, Tamil Nadu 636005
more