7TH New Book TAMIL, இயல் - 9 முழுவதும், இயல் - 9 முழுவதும் Line By Line Question, 7th Tamil Term 3 இயல் 9 , சமச்சீர் கல்வி 9வது தமிழ் புத்தக பதில்கள் தீர்வு, 7th Tamil- 3nd Term, 7th Std Tamil Term 3 Solution, 7th Tamil : Term 1, 7th Tamil : Term 3, 7th Tamil : Term 3, 7th unit 9, 7th Term 3 iyal 9, 7th std unit 9 term 3 tnpsc group exam study material study notes 7th iyal 9
சமச்சீர் கல்வி 7வது தமிழ் வழிகாட்டி புத்தகம் இங்கே TN State Board புதிய பாடத்திட்டம். 7வது TERM 3 - IYAL 9 TAMIL TEST
சமச்சீர் கல்வி 7வது TERM 3 - IYAL 9 TAML TEST - இயல் - 9
7TH- STD – இயல் - 9
PDF File-யை Download செய்ய கீழே Link கொடுக்கப்பட்டுள்ளது
சமச்சீர் கல்வி 7வது
TERM 3 - IYAL 9 TAMIL TEST - இயல் – 9
1. "வாயும் வயிறும் ஆசையில் விழுந்தால் வாழ்க்கை பாலைவனம் - அவர்" என்ற பாடலை இயற்றியவர் - கண்ணதாசன்
2. இமைக்கும் போதில் ஆயிரம் போட்டி எத்தனை விண்கனவு - தினம்" என்ற பாடலை இயற்றியவர் -கண்ணதாசன்
3. கண்ணதாசனின் இயற்பெயர் - முத்தையா
4. கண்ணதாசனின் சிறப்பு பெயர்- கவியரசு
5. தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர் - கண்ணதாசன்
6. இயேசுவின் வாழ்க்கை வரலாற்றையும் அவரது அறிவுரைகளையும் கூறும் நூல் - இயேசு காவியம்
7. "இயேசுக்காவியம்"
என்ற நூலை எழுதியவர் – கண்ணதாசன்
8. மனித வாழ்க்கையில் தேவைப்படுவது - பொறுமை
9. சாந்த குணம் உடையவர்கள் - உலகம் முழுவதையும் பெறுவர்
10. 'மலையளவு' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது-மலை + அளவு
11. 'தன்னாடு' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது-தன் + நாடு
12. இவை + இல்லாது என்பதனைச் சோத்தெழுதக் கிடைக்கும் சொல் - இவையில்லாது
13. ''அன்றைக்குத்தான் அம்மா காக்காவிற்கு" எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் - சே.பிருந்தா
14. சே.பிருந்தா எழுதிய கவிதை நூல்கள் - மழை பற்றிய பகிர்தல்கள்,வீடு முழுக்க வானம்,மகளுக்குச் சொன்ன கதை
15. கூடு கட்டத் தெரியாத பறவை - குயில்
16. 'தானொரு' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
- தான் + ஒரு
17. "கண்ணியமிகு"
என்ற அடைமொழியால் அழைக்கப்பட்டவர் - காயிதே மில்லத்
18. காயிதே மில்லத் பயின்ற தூயவளனார் கல்லூரி எங்குள்ளது - திருச்சி
19. மணக்கொடை வாங்கும் திருமணங்களில் கலந்து கொள்ள மாட்டேன் என வெளிப்படையாக அறிவித்தவர் - காயிதே மில்லத்
20. பழமையான மொழிகளிலே ஒன்றைத்தான் ஆட்சிமொழி ஆக்க வேண்டும் - அது தமிழ்மொழிதான் என்று உறுதியாக சொல்வேன்" என்று கூறியவர் - காயிதே மில்லத்
21. தமிழ்மொழியை நாட்டின் ஆட்சிமொழியாக அறிவிக்க வேண்டும்
என்றவர் - காயிதே மில்லத்
22. இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே போர் மூண்ட ஆண்டு - 1962
23. காயிதே மில்லத்தின் இயற்பெயர் - முகம்மது இசுமாயில்
24. 'காயிதே மில்லத்' என்னும் அரபுச் சொல்லுக்கு என்று பொருள் - சமுதாய வழிகாட்டி
25. காயிதே மில்லத் சென்னை மாகாணச் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய ஆண்டு -1946 - 1952
26. இந்திய அரசியலமைப்பு உருவாக்கக் குழு உறுப்பினராக பணியாற்றினார்- காயிதே மில்லத்
27. மாநிலங்களவை, மக்களவை உறுப்பினராக பணியாற்றியுள்ளார்- காயிதே மில்லத்
28. 'கல்வி மிகுந்திடில் கழிந்திடும் மடமை' என்ற முதுமொழிக்கு ஏற்பக் கல்வி நிறுவனங்களை உருவாக்க நினைத்தவர் - காயிதே மில்லத்
29. காயிதே மில்லத் நிறுவிய ஜமால் முகம்மது கல்லூரி எங்கு உள்ளது - திருச்சி
30. காயிதே மில்லத் நிறுவிய ஃபரூக் கல்லூரி எங்கு உள்ளது - கேரளா
31. “தமிழக அரசியல் வானில் கவ்வியிருந்த காரிருளை அகற்ற வந்த ஒளிக்கதிராகக் காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் திகழ்கிறார்" என்று கூறியவர் -அண்ணா
32. 'இப்படிப்பட்ட தலைவர் கிடைப்பது அரிது, அவர் நல்ல உத்தமமான மனிதர்' என்று காயிதே மில்லத் பற்றிக் கூறியவர் - பெரியார்
33. எளிமை பண்பிற்கு உதாரணமாகத் திகழ்ந்தார்- காயிதே மில்லத்
34. விடுதலைப் போராட்டத்தின் போது காயிதே மில்லத் கலந்து கொண்ட இயக்கம் - ஒத்துழையாமை இயக்கம்
35. காயிதே மில்லத் தமிழ்மொழியை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று பேசிய இடம்-நாடாளுமன்றம்
36. 'எதிரொலித்து' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது- எதிர் + ஒலித்தது
37. முதுமை + மொழி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்- முது மொழி
38. தமிழ்மொழியை நாட்டின் ஆட்சிமொழியாக அறிவிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டவர்-காயிதே மில்லத்
39. பாவண்ணன் எந்த மொழியிலிருந்து பலநூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்- கன்னடம்
40. "வேர்கள் தொலைவில் இருக்கின்றன" , "நேற்று வாழ்ந்தவர்கள் " என்ற நூலை எழுதியவர் - பாவண்ணன்
41. கடலோர வீடு , பாய்மரக்கப்பல்,மீசைக்கார பூனை,பிரயாணம் என்ற நூலை எழுதியவர் -பாவண்ணன்
42. ஒன்றன் பெயர் அதனைக் குறிக்காமல் அதனோடு தொடர்புடைய வேறு ஒன்றிற்கு ஆகிவருவது -ஆகுபெயர்
43. பொருளின் பெயர் அதன் சினையாகிய உறுப்புக்கு ஆகிவருவது - பொருளாகுபெயர்
44. பொருளாகு பெயரின் வேறு பெயர் – முதலாகுபெயர்
45. இரட்டையாக இணைந்து வந்து பிரித்தால் தனிப்பொருள் தராத சொற்களை- இரட்டைக்கிளவி
46. அச்சம், விரைவு, சினம் போன்ற காரணங்களால் ஒரு சொல் ஒன்றுக்கு மேற்பட்ட முறை தொடர்ந்து வருவதை - அடுக்குத்தொடர்
47. வினைக்கு அடைமொழியாகக் குறிப்புப் பொருளில் வருவது - இரட்டைக்கிளவி
48. பொருளின் பெயர் அதன் உறுப்புக்கு ஆகி வருவது - பொருளாகுபெயர்
49. இந்த வேலையை முடிக்க ஒரு கை குறைகிறது என்பது - தொழிலாகுபெயர்
50. மழை சடசடவெனப் பெய்தது இத்தொடரில் அமைந்துள்ளது- இரட்டைக்கிளவி
51. பொருத்துக
1. சாந்தம் - அமைதி
2. மகத்துவம் - சிறப்பு
3. பேதங்கள் - வேறுபாடுகள்
4. தாரணி - உலகம்
5. தத்துவம் - உண்மை
6. இரக்கம் - கருணை
52. பொருத்துக
1. பொருளாகுபெயர்- மல்லிகை சூடினார்
2. இடவாகுபெயர்- சடுகுடு போட்டியில் தமிழ்நாடு வெற்றி பெற்றது
3. காலவாகுபெயர்- திசம்பர் சூடினான்
4. சினையாகுபெயர்- தலைக்கு ஒரு பழம் கொடு
5. பண்பாகுபெயர்- இனிப்பு தின்றான்
6. பொங்கல் உண்டான்- தொழிலாகுபெயர்
53. பொருத்துக
1. சமயம்- Religion
2. எளிமை- Simplicity
3. ஈகை -
Charity
4. கொள்கை- Doctrine
5. கண்ணியம்- Dignity
54. பொருத்துக.
1. தத்துவம்- Philosophy
2. நேர்மை- Integrity
3. உபதேசம் - Preaching
4. வாய்மை- Sincerity
5. வானியல் – Astronomy
7TH- STD – இயல் - 9
STD 6 STD 7 STD 8 STD 9 STD 10 STD 11 STD 12... இயல் 1,2,3. Link. இயல் 4, 5, 6. Link. இயல் 7, 8, 9
TN 6th Standard Tamil Book Back Answers | Tamil Nadu 7th Std Tamil 3rd Term Book Back Questions with Answers | 7th STD TAMIL - UNIT 2 - மொழியை ஆள்வோம்
7ஆம் வகுப்பு -தமிழ். இரண்டாம் பருவம். வினா விடைகள் மற்றும் கட்டுரைகள். இயல்-1, இயல்-2, இயல்-3 க்கான வினாவிடைகள்
S Seven Academy
TNPSC sALEM
அனைத்து 7-ஆம் வகுப்பு குறிப்புகளையும் பதிவிறக்க Click Here
Tamil Nadu Public Service Commission Mock Test Series in Tamil
Tamil Nadu Public Service Commission
Mock Test Batch
S SEVEN ACADEMY
No 619, 2nd Floor, Near State Bank Colony, Thirugnana Sambandar Road, Five Road, Salem, Tamil Nadu 636005
more