சமச்சீர் கல்வி 7வது TERM 2 - IYAL 2 TAML TEST - இயல் - 2
7TH New Book TAMIL, இயல் - 2 முழுவதும், இயல் - 2 முழுவதும் Line By Line Question, 7th Tamil Term 2 இயல் 2 , சமச்சீர் கல்வி 7வது தமிழ் புத்தக பதில்கள் தீர்வு, 7th Tamil- 2nd Term, 7th Std Tamil Term 2 Solution, 7th Tamil : Term 2, சமச்சீர் கல்வி 7வது தமிழ் வழிகாட்டி புத்தகம் இங்கே TN State Board புதிய பாடத்திட்டம். 7வது TERM 2 - IYAL 2 TAMIL TEST,
7TH- STD – இயல் - 2
7TH- STD – Unit - 2
7TH- STD – இயல் - 2
PDF File-யை Download செய்ய கீழே Link கொடுக்கப்பட்டுள்ளது
7TH- STD - இயல்-2
1.
சுரதாவின் இயற்பெயர் - இராசகாபாலன்.
2.
பாரதிதாசன் மீது மிகுந்த பற்றுக் கொண்டு தம் பெயரைச் சுப்புரத்தின தாசன் என்று மாற்றிக்கொண்டவர்-சுரதா.
3.
உவமைக் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் – சுரதா.
4.
சுரதா இயற்றிய நூல்கள்- அமுதும் தேனும், தேன்மழை, துறைமுகம்.
5.
கிளியின் மொழி போன்ற இனிய சொற்களைப் பேசும் பெண்ணை நோக்கிக் கூறுவதாக இனிய சந்தத்தில் பாடப்படும் இசைப்பாடல் வகை - கிளிக்கண்ணி.
6.
காட்டைக் குறிக்கும் வேறு பெயர்கள் - கா, கால், கான், கானகம், அடவி, அரண், ஆரணி, புரவு, பொற்றை, பொழில், தில்லம், அழுவம், இயவு, பழவம், முளரி, வல்லை, விடர், வியல், வனம், முதை, மிளை, இறும்பு, சுரம், பொச்சை , பொதி, முளி, அரில், அறல், பதுக்கை, கணையம்.
7.
நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி - என்ற பாடல் ஆசிரியர் – பாரதியார்.
8.
வாழை, கன்றை - ஈன்றது .
9.
காடெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – காடு + எல்லாம் .
10.
‘கிழங்கு + எடுக்கும்’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் - கிழங்கெடுக்கும் .
11.
அப்படியே நிற்கட்டும் அந்த மரம் கவிதை ஆசிரியர் - ராஜமார்த்தாண்டன்.
12.
கொல்லிப்பாவை என்னும் சிற்றிதழை நடத்தியவர்- ராஜமார்த்தாண்டன்.
13.
ராஜமார்த்தாண்டன் கவிதைகள் என்னும் நூலுக்காகத் தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசு பெற்றவர்- ராஜமார்த்தாண்டன்.
14.
கொங்குதேர் வாழ்க்கை என்னும் நூலை தொகுத்தவர் - ராஜமார்த்தாண்டன்.
15.
நாவற்பழத்திற்கு உவமையாகக் கூறப்படுவது – கோலிக்குண்டு.
16.
‘சுட்ட பழங்கள்’ என்று குறிப்பிடப்படுபவை - மண் ஒட்டிய பழங்கள்.
17.
‘பெயரறியா’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – பெயர் + அறியா.
18.
‘மனமில்லை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - மனம் + இல்லை.
19.
நேற்று + இரவு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் – நேற்றிரவு.
20.
தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய காப்பகம் – முண்டந்துறை.
21.
முண்டந்துறை காப்பகம் பரப்பளவு - 895 சதுர கிலோ மீட்டர்.
22.
ஆசிய யானைகளில் ஆண் யானைக்கு - தந்தம் உண்டு.
23.
ஆசிய யானைகளில் பெண் யானைக்கு - தந்தம் இல்லை.
24.
ஆண் , பெண் இரண்டும் தந்தம் உள்ள யானை - ஆப்பிரிக்க யானை.
25.
யானை கூட்டத்திற்கு தலைமை தாங்குவது - பெண் யானை.
26.
ஆசிய யானைகளில் ஆண் - பெண் யானைகளை வேறுபடுத்துவது – தந்தம்.
27.
மிகுந்த நினைவாற்றல் கொண்ட விலங்கு- யானை.
28.
ஒரு காட்டின் வளத்தைக் குறிக்கும் விலங்கு – புலி.
29.
கிர் சரணாலயம் அமைந்துள்ள மாநிலம் – குஜராத்.
30.
இந்தியாவில் காணப்படும் மான் வகை - சருகுமான், மிளாமான், வெளிமான்.
31.
தமிழகத்தில் புலிகள் காப்பகம் அமைந்துள்ள இடம் - முண்டந் துறை .
32.
‘காட்டா று’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - காடு + ஆறு .
33.
அனைத்துண்ணி’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - அனைத்து + உண்ணி.
34.
‘நேரம் + ஆகி’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் - நேரமாகி .
35.
வேட்டை + ஆடிய என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் - வேட்டையாடிய .
36.
‘காட்டின் வளத்தைக் குறிக்கும் குறியீடு’ என்று அழைக்கப்படும் விலங்கு- புலி.
37.
யானைக் கூட்டத்திற்கு ஒரு - பெண் யானைதான் தலைமை தாங்கும்.
38.
கரடிகளைத் தேனீக்க ளிடமிருந்து காப்பது அதன் – முடி.
39.
இந்தியாவின் வனமகன் என அழைக்கப்படுபவர்- ஜாதவ்பயேங்.
40.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ஜாதவுக்கு 'இந்திய வனமகன் (Forest Man of India) என்னும் பட்டத்தை வழங்கிய ஆண்டு- 2012.
41.
ஜாதவுக்கு இந்திய அரசு பத்மஸ்ரீ விருதை வழங்கிய ஆண்டு- 2015.
42.
ஜாதவுக்கு 'மதிப்புறு முனைவர்' பட்டம் வழங்கிய பல்கலைக்கழகம் - கெளகாத்தி பல்கலைக்கழகம்.
43.
நால்வகைக் குறுக்கங்கள் - ஐகாரக்குறுக்கம் , ஔகாரக்குறுக்கம் , மகரக்குறுக்கம், ஆய்தக் குறுக்கம்:
44.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர்- திருவள்ளுவர்.
45.
திருவள்ளுவர் சிறப்புப் பெயர்கள்- முதற்பாவலர், பொய்யில் புலவர், செந்நாப்போதார்.
46.
தமிழ்நூல்களில் 'திரு' என்னும் அடைமொழியோடு வருகின்ற முதல் நூல் – திருக்குறள்.
47.
அறத்துப்பால், பொருட்பால் இன்பத்துப்பால் என்ற மூன்று பகுப்புக் கொண்டது- திருக்குறள்.
48.
திருக்குறளில் உள்ள அதிகாரங்கள் - அறம்-38 , பொருள்-70, இன்பம்-25 - மொத்தம் 133 .
49.
அதிகாரத்திற்கு 10 குறள்கள் வீதம் 1330 குறட்பாக்கள் உள்ளன.
50.
திருக்குறள் வேறு பெயர்கள் - முப்பால், தெய்வநூல், பொய்யாமொழி.
51.
வாய்மை எனப்படுவது-தீங்குகராக சொற்களைப் பேசுதல்.
52.
பொறாமை உள்ளவன் செல்வம் - சான்றோர்களால் ஆராயப்படும்.
53.
பொருட்செல்வம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - பொருள் + செல்வம்.
54.
யாதெனின்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - யாது+எனின்.
55.
தன்+நெஞ்சு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் - தன்னெஞ்சு.
56.
தீது+உண்டோ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் - தீதுண்டோ.
7TH- STD – இயல் - 2
STD 6 STD 7 STD 8 STD 9 STD 10 STD 11 STD 12... இயல் 1,2,3. Link. இயல் 4, 5, 6. Link. இயல் 7, 8, 9
TN 6th Standard Tamil Book Back Answers | Tamil Nadu 7th Std Tamil 3rd Term Book Back Questions with Answers | 7th STD TAMIL - UNIT 2 - மொழியை ஆள்வோம்
7ஆம் வகுப்பு -தமிழ். இரண்டாம் பருவம். வினா விடைகள் மற்றும் கட்டுரைகள். இயல்-1, இயல்-2, இயல்-3 க்கான வினாவிடைகள்
S Seven Academy
TNPSC sALEM
அனைத்து 7-ஆம் வகுப்பு குறிப்புகளையும் பதிவிறக்க Click Here
Tamil Nadu Public Service Commission Mock Test Series in Tamil
Tamil Nadu Public Service Commission
Mock Test Batch
S SEVEN ACADEMY
No 619, 2nd Floor, Near State Bank Colony, Thirugnana Sambandar Road, Five Road, Salem, Tamil Nadu 636005
more